Free Domain + HAND CASH for Registeration Work | PADUGAI JOB Portal
padugai.com (c). Powered by Blogger.

Free Domain + HAND CASH for Registeration Work


இரண்டாயிரம்...ஐந்தாயிரம்... என செலவு செய்து உங்களுக்கான வெப்சைட் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவராக இருந்தால், உங்களுக்கான சிறந்த வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

கரும்பு திங்க கூலி வேண்டுமா? என்று சொல்வார்கள் அல்லவா!! அதைப்போல், இங்கே நீங்கள் 2500 ரூபாய் செலவு செய்து வாங்க நினைத்துக் கொண்டிருந்த சொந்தமான டொமைன்+வெப்சைட் ஆகியவற்றினை உங்களுக்கு ரூ.600 செலவில் பெற்றுக் கொள்ள உதவுவதோடு, நீங்கள் அந்த டொமைனை ரிஜிஸ்டர் செய்ய எடுத்துக் கொண்ட 2 மணி நேரப் பணிக்காக ரூபாய்.1020 கூலியும் தருகிறார்கள்.

ஆனால், இந்த டொமைனை ரிஜிஸ்டர் செய்யும் பணியினை வழங்கும் தளத்தின் வழியாகச் சென்றால் தான் இந்தக் கூலிப் பணம் உடனே கிடைக்கும். ஆகையால், இதோ கீழ் கொடுக்கப்பட்ட லிங்க் வழியாகச் சென்று ர்ஜிஸ்டர் செய்துவிட்டு, பின்னர் ஆபர் பகுதியில் கொடுக்கப்பட்ட பணி லிங்க் வழியாகச் சென்று ர்ஜிஸ்டர் செய்து உங்களது டொமைனை வாங்கிக் கொள்ளுங்கள்.

FREE DOMAIN OFFER SITE LINK : http://padugai.com/genuinejobs/onlinejob1.html

டொமைனை வாங்கிவிட்டால் வெப்சைட் ஆகாது. ஆனால், அந்த டொமைனை இலவசமாகவே கூகுள் வழியாக நமது வெப்சைட்டினை ரன் செய்து கொள்ளலாம். இது எப்படி எனத் தெரியாது என்று நினைப்பவர்கள், டொமைனை ரிஜிஸ்டர் செய்துவிட்டு,  http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=23&t=9738 பின்னூட்டமாகச் சொன்னால், டொமைனை எப்படி இலவசமாக வெப்சைட்டாக மாற்றுவது என்பதற்கான முழு விவரமும் கொடுக்கப்படும்.
Image

இந்த ஆபர் விரைவில் முடிந்துவிடலாம் என்பதால் இன்றே உங்களது டொமைனை ரிஜிஸ்டர் செய்து கொள்வதோடு, கையில் பணத்தினையும் வாங்கிக் கொள்ளுங்கள்.





இந்த தளத்தில் ரிஜிஸ்டர் ஆகி, லாக்கின் ஆகிவிட்டிற்கள் என்றால், அடுத்ததாக Offers என்ற மெனுவுக்குள் சென்று, TrialPay என்ற சப் மெனுவுக்குள் சென்றால் உங்களுக்கான டொமைன் ஆபர் இருக்கும். அந்த லிங்கினைக் கிலிக் செய்து டொமைனை 2 மணி நேரத்திற்குள் பர்சேஸ் செய்து, ட்ரையல் பே கம்பெனியிடம் இருந்து கூலியினை உடனடியாக வாங்கிக் கொள்ளுங்கள்.


குறிப்பு: கொடுக்கப்பட்ட லிங்க் வழியாகச் செல்லாமல், நேரடியாக கோடேடிக்குள் சென்றால் கூலி கிடைக்காது, கைக்காசுதான் போகும்.

0 comments:

Post a Comment