The company name is Voyagin,
the department can be: Marketing because Amanda is the head of Marketing, of that department.
Sometimes however there is no indication of the department and in that case it needs to be left blank.
The address is listed as:
City Corp Hiranuma 402, 3-6-22 Kamimeguro, Meguro-ku
Tokyo 153-0051
Japan
The phone number is listed as +6596178935
and fax and mobile numbers are not provided here so these can be left blank.
Lastly, the URL is www.govoyagin.com so that is pretty much it.
Try to work like this and you would make lots of coins.
எளிமையான பிசினஸ் கார்டு டேட்டா டைப்பிங்க் ஜாப்பினை, நமது டீக்காசு ஆன்லைன் ஜாப் இன்று முதல் புதியதாக இணைத்துள்ளது. சும்மா இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் இந்த சிறிய பிசினஸ் டேட்டா என்ட்ரி ஜாப்பினைச் செய்து விரைவாக பேமண்ட் ப்ரூப் வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் நம் ஒவ்வொரு வளர்ச்சியும் பேமண்ட் ப்ரூப்பில் தான் இருக்கிறது. ஆகையால், இதுவரையிலும் பேமண்ட் வாங்கவில்லை என்பவர்கள் இந்த ஜாப்பினையாவது முயற்சித்து செய்துவிடுங்கள்.
இப்பணி ஒன்றும் கஷ்டமில்லை. கொடுக்கப்பட்ட பிசினஸ் விசிட்டிங் கார்டில் இருப்பதனைப் பார்த்து, அப்படியே வலப்பக்கம் இருக்கும் கட்டத்தில் டைப் செய்யப் போகிறீர்கள் அவ்ளதான். ஏதேனும் தெரியவில்லை என்றால், அந்தக் கட்டத்தினை அப்படியே ப்ளாங்காக விட்டுவிடுங்கள்.
தவறுகளுக்காக பயப்பட வேண்டாம்.. முடிந்தவரை சரியாகச் செய்ய முயற்சியுங்கள். சரியாக செய்பவைக்கு பாயிண்ட்/காசு 24 மணி நேரத்திற்குள் வெரிபை செய்துவிட்டு வழங்குவார்கள். தவறாக செய்து கொண்டே இருந்தால், பணி கிடைக்காது அவ்ளதான்.. காசு பிடித்தம் என்பதெல்லாம் கிடையாது. ஆகையால் முடிந்தவரை சரியாகச் செய்து பேலன்சினை ஏற்றிக் கொள்ளுங்கள்.
இந்த எளிமையான Free Data Entry Job website - இல் இணைந்து கொள்ள கீழ் உள்ள லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Free Register to DataEntryJob > http://padugai.com/genuinejobs/onlinejob6.html
1. Register செய்துவிட்டீர்கள் என்றால், டைப்பிங்க் ஜாப்பினைச் செய்ய, மேலிருக்கும் EARN COINS என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.
2. கொடுக்கப்பட்டிருக்கும் வருவாய் வாய்ப்புகளில், TASKS என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.
3. டாஸ்க் என்றப் பகுதிக்குள் போனப்பின்னர், மேல் உள்ள படத்தின் மத்தியில் 2 மார்க் செய்திருக்கும் இடத்திலிருக்கும், You are Viewing என்றப் பகுதிக்குள், ஒர் க்ளிக் செய்து Business Cards என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
4. அப்புறம் என்ன, எப்பொழுதும் போல் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற தகவல்கள் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும், அவற்றினை எல்லாம் படித்துவிட்டு ஒர் ஒகே சப்மிட் செய்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கான வொர்க் டைம் ஸ்டார்ட் ஆகிவிடும்... பணியினைத் தொடருங்கள்.
5. எல்லாம் சரியாக இருக்க, பிசினஸ் கார்டில் எப்படி இருக்கிறதோ, அப்படியே டைப் செய்யுங்கள்.
வாழ்த்துகள்.
============================================
Free Data Entry Job, Data Entry Work, Data Entry Project, data typing jobs, typing work, tamil nadu data entry work project provider, dataentrywork, typingjobs, dataentryjobs