| PADUGAI JOB Portal
padugai.com (c). Powered by Blogger.

ஈசி ஆன்லைன் ஜாப்

வணக்கம்!
" ஆன்லைன் ஜாப் - உறுதியான, நம்பிக்கையான, உண்மையான பேமண்ட் ப்ரூப் "   என்ற தலைப்பினைக் கேட்டதும்... ஒர் பெரிய விளம்பரம் செய்யப் போகிறார் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்.

இது வழக்கமாக எல்லோர் மனதினிலும் தோன்றும் எண்ணம் என்பதனால் நான் ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை. ஏனெனில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பல பேச்சுக்களையும் ஏளனங்களையும் தாண்டி ஆன்லைன் ஜாப்பில் சாதித்தனைக் கண்டு வியக்கிறேன். இதற்கு உறுதுணையாக எனக்கு கீழ் நின்று, ஆன்லைன் ஜாப்பினை நம்பிக்கையோடு செய்து வரும் அன்பர்களுக்குத்தான் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் என்னதான் நான் முயற்சித்தாலும், உலகறிய பேசப்பட வேண்டும் என்றால், ஊர் கூடி இழுக்கப்படும் தேருக்குத்தானே விரைவிடம், வெற்றிக்குத்தானே முதலிடம்.

ஆன்லைன் ஜாப் என்றாலே ஏமாற்று என்ற நிலை போய்... செய்யும் பணிக்குச் சரியாக பணம் கிடைக்கிறது என்ற செய்தியினைக் கேட்பதே அறிதாக இருக்கும் இந்த காலத்திலும், கடந்த 4 வருடங்களாக ஆன்லைன் மூலம் பணம் பெற்றுக் கொண்டிருக்கிறேன், என்றச் செய்தியினைக் கேட்கும் பொழுது உங்களுக்கு ஆச்சர்யமாக இல்லை!!

இதற்கு நான் ஒரே பணியினைத் தேர்ந்தெடுக்கவில்லை. சூழலுக்கு ஏற்பவும், என் தகுதிக்கு ஏற்பவும், விருப்பத்திற்கு ஏற்பவும் வெவ்வேறு தளங்களில் செய்து பணத்தினைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். அதில் முதல் முதல் பேமண்டினை வழங்கியது கூகுள் அட்சன்ஸ் தான்.  ஆனால் பாருங்க, அவர்களிடமிருந்து 6 செக் தான் வாங்கியிருப்பேன்... அதற்குள் கழட்டிவிட்டுட்டாங்க...

அதற்காக என்ன, இவங்க மட்டும்தான் ஆன்லைன் வருவாய் வாய்ப்பு கொடுக்கிறாங்களா என்ன? உடனே அதனைப் போன்ற பிற தளங்களான, அட்பிரைட் தளத்தில் இணைந்து கொண்டேன்.  இவர்கள் மூலமும் 7+ காசோலைகள் வாங்கிவிட்டேன்... இப்பொழுதும் இந்தக் கணக்கு அக்டிவ்வாகத்தான் இருக்கிறது என்றாலும், கடந்த ஒர் வருடத்திற்கு செய்த சிறிய மாற்றத்தால் தமிழ் தளங்களுக்கு அத்தனை ஏதுவாக அமையாமல் போய்விட்டது. இதே கால இடைவெளியில் சிட்டிகாவும் செய்து வருவாய் பெற்றேன்... மேலும் பல ஆன்லைன் ஜாப்களில் சேர்ந்து, ஏதேனும் ஒர் தளத்திலிருந்து பணம் பெற்றுக் கொண்டே இருக்கிறேன்.

பல தளங்களில் வருவாய் பெற்றுக் கொண்டே வந்தாலும், உதாரணத்திற்கு உங்களுக்கு ஒரே ஒர் தளத்தின் மூலம் பெற்ற பணத்திற்கான ஆதாரத்தினை இப்பதிவில் இணைத்துள்ளேன்.  கடந்த 7 மாதத்தில் நான் சம்பாதித்த மொத்தத் தொகை,  தோராயமாக $119 = ரூ. 6600 .  என்னும் சுருக்கமாகப் பார்த்தால் ...  7 மாதத்திற்கான இணையப் பில்லை, இந்த ஒர் தளத்தின் மூலமாக கட்டிவிட்டேன்.

என் தினப்பணி:
தினமும் பேஸ்புக்கில் 2 மணி நேரம் இருக்கிறேன்.
வலைப்பூவில் 15 நிமிடம் இருக்கிறேன்.
செய்தித்தளங்களில் 20 நிமிடம் இருக்கிறேன்.
பிற வலைத்தளங்களில் 30 நிமிடம் இருக்கிறேன்..
படுகையில் 1 மணி நேரம் பணி செய்கிறேன், ஆட்கள் இருந்தால் அவர்களோடு பொழுது போக்குகிறேன்.
தினம் 3 தளங்களில் 10 நிமிடம் விளம்பரம் பார்க்கிறேன்.
அவ்வப் பொழுது கிடைக்கும் டாஸ்க்கினை, முடிந்தமட்டும் செய்கிறேன்.

அம்புட்டுத்தான் வேற என்னத்த செய்துவிட்டேன்... பெரிசா எனப் பார்த்தா.. அது இதுதான்.

உங்களுக்கும் ஆன்லைன் ஜாப் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் வாருங்கள்...தமிழ் அப்ளிகேட் பிசினஸ் தளமான படுகை வாருங்கள்... எளிதான காப்பி பேஸ்ட் & விளம்பரப் பணியினைச் செய்து கை நிறையச் சம்பாதிக்கலாம்.

My Referral Link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2

நன்றி

ஆன்லைன் வருவாய் வேலை

Image


காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப்

வீட்டில் இணையம் வைத்திருப்பவர்களில் சிலர் ஆன்லைன் வேலை மூலம் நாமும் ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று நினைப்பர். அதில் நீங்களும் ஒருவர் எனில் தைரியமாக வாருங்கள், பணம் சம்பாதிக்கலாம்.

ஆன்லைன் வேலைகளில் தற்பொழுது பிரபலமானது, அட்ஸ் போஸ்டிங்க் ஜாப், காப்பி பேஸ்ட் ஜாப். பலரும் இப்பணிகளைப் பற்றி அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் முழுமையாக எதனையும் அறிந்திராமல், ஒர் காப்பி பேஸ்ட் செய்தால் எவ்வளவு? ஒர் அட்ஸ் போஸ்ட் செய்தால் எவ்வளவு? என்பதனை படுகையில் கேட்க வேண்டாம். ஏனெனில் படுகை, அடிமாட்டு விலையான பீஸ் ரேட்டில் நமது பணியினை வாங்கிக் கொள்வதில்லை. நமது திறமைக்கு ஏற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். அதாவது 100 அட்ஸ் செய்ய வேண்டும்... 5000 அட்ஸ் தான் மாதம் தருவோம் என்பது எல்லாம் கிடையாது. அட்ஸ் செய்வது எப்படி என்பது பற்றிய முழு விவரத்தினையும் நமக்கு கற்றுக் கொடுப்பதுடன்... அதனை சிறப்பாகச் செய்து இலாபம் அடைய வைக்கிறது. தற்பொழுது இத்தகைய அட்ஸ்போஸ்டிங்க் அப்ளிகேட் ஜாப்பிற்கு 33% கமிஷன் வழங்கினாலும்ம, நமது பெர்மார்மன்ஸ்க்குத் தகுந்தவாறு 50% நெக்ஸ்ட் 60% என தரம் உயர்த்திக் கொடுக்கும்.

காப்பி பேஸ்ட் ஜாப் என்பதும் அதனைப் போல் தான். எல்லாமே நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நன்றாகச் செய்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நிறைய... கை நிறைய சம்பாதிக்கலாம். மாதம் ரூ.10000 முதல் மாதம் ரூ.35000 மற்றும் அதற்கும் மேலும், காப்பி பேஸ்ட் & அட்ஸ் போஸ்டிங்க் ஜாப் செய்து சம்பாதிக்க முடியும்.

கடந்த மாதம் முதல் நானும், இந்த ஆன்லைன் ஜாப் திட்டத்தில் சேர்ந்து, இந்த வலைத்தளம் மூலம் காப்பி பேஸ்ட் அப்ளிகேட் ஆன்லைன் ஜாப் செய்து கொண்டிருக்கிறேன். இணையத்தில் பல வருமான வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் பலவற்றினைப் பற்றி படுகை சொல்லிக் கொடுத்தாலும், இந்தப் பணி ஏனோ எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. காரணம், வேலை செய்யும் பொழுது என்றில்லாமல்... நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதும் வருவாய் கொடுப்பதுதான். ஆமாம்... தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது என்றதும் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா?

ஆச்சர்யப்படாதீர்கள், தற்பொழுது இதனைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது இரவு நேரமாக இருந்தால் நான் தூங்கிக் கொண்டிருப்பேன்... பகல் என்றால் ஏதேனும் வேலை செய்து கொண்டிருப்பேன்.. அதுவே மாலை 6 மணிக்கு மேல் என்றால் .. அல்லது தினம் 1 மணி நேரம் மட்டுமே இந்த காப்பி பேஸ்ட் ஜாப் செய்கிறேன். மற்ற நேரமெல்லாம்... இப்பணிக்கு அப்பாற்பட்ட எனது சொந்த வேலைகளையும் தூங்குவதையும் தின்பதையும் மட்டுமே செய்கிறேன்.... ஆனாலும் எனக்கு இந்த காப்பி பேஸ்ட் ஜாப் நிறைய வருமானம் கொடுக்கிறது... அதுதான் எனக்குப் பிடித்தது. அதே தான் ஆன்லைன் ஜாப்பின் சிறப்பும்.

Image


ஆன்லைன் ஜாப்பின் சிறப்பினைக் கேட்டவுனே தாங்களுக்கும் சேர்ந்து செய்ய வேண்டும் என்ற ஆசை மனதினில் இருக்கும். ஆனாலும் எப்படிச் செய்வது, எத்தளத்தில் செய்வது என்ற குழப்பம் இருக்குமாயின் கவலைப்படாதீர்கள். அதனையும் நானே சொல்லிவிடுகிறென். எங்கெங்கு தேடினாலும், இலவசமாக பல தளங்கள் கொடுத்தாலும், இது போன்ற ஒர் வருவாயுள்ள ஆன்லைன் ஜாப் கிடைக்காது. அதற்காக, இத்தளத்தில் சேர்வதற்கு, ரூ.10000> ரூ.6000 > ரூ.5000 > ரூ.3000 என்று ஒர் பெரிய தொகையினைக் கேட்பார்கள் என்று நினைக்காதீர்கள். பின்னே, மாதம் ரூ.10000 சம்பளம் கொடுக்கிறப் பணிக்கே ரூ. 1 இலட்சம் கை மாத்த வேண்டிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மிடம், மாதம் ரூ.35,000 சம்பாதிக்கலாம் என்றால் ஆரம்பத்தில் ஒர் பெரிய தொகை கேட்பார்கள் என்று தான் நீங்களும் நினைக்கலாம்.

ஆனால், அப்படியில்லை. மிக மிகக் குறைந்த கட்டணமாகிய ரூ.1500/- மட்டும் செலுத்தி மெம்பர் ஆகிக் கொண்டால் போதும்.. நீங்களும் காப்பி பேஸ்ட் ஜாப் செய்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம். இந்த ரூ.1500- கூட பயிற்சிக் கட்டணம் தான்... அதுவும் வாழ்நாள் உறுப்பினர் கட்டணமாக ஏற்றுக் கொள்வதால், இதனால் நாம் பல பலன்களை உடனே அனுபவித்துவிடலாம். நமக்கான ஒர் இலவச வலைப்பூவினை தயார் செய்து கொடுப்பதுடன்... ஆன்லைன் ட்ரேடிங்க் பயிற்சி, போட்டோஷாப் பயிற்சி, HTML பயிற்சி, ஆன்லைன் பிசினஸ் பயிற்சி என பலவற்றினைக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஏனெனில் இவைகளை கற்றிருந்தால் தான் நம்மால் ஆன்லைனில் மாதம் ரூ.35,000 சம்பாதிக்க முடியும்... பின்னே சும்மா டிகிரி படிச்சிருக்கிறேன் என்று சொன்னால் மாதம் ரூ.10000 வாங்குவதே கஷ்டமாக இருக்கும் நிலையில், வீட்டிலிருந்தே வேலை செய்து ரூ.35,000 சம்பாதிக்கலாம் என்றால் சும்மாவா? ஆகையால், அவ்வளவு சம்பாதிக்க என்னென்ன தகுதி வேண்டுமோ, அவற்றினை கற்றுக் கொடுப்பதற்கான கட்டணம் தான் ரூ.1500. இப்போதெல்லாம், எல்.கே.ஜி பீசே ரூபாய்.10,000 தாண்டிக் கொண்டு செல்லும் பொழுது... வருவாய் பயிற்சிக் கட்டணமாக ரூ.1500 கட்டுவதும் ... அதனை பயிற்சியின் பொழுதே... அதாவது ஒரே மாதத்தில் சம்பாதித்துக் கொள்ளலாம் என்கிறப் பொழுது... ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

Image


கையில வெண்ணைய வைச்சிக்கிட்டு நெய்க்கு தெருத் தெருவாக அழைவானேன் ஏன் !!!
வீட்டுல கம்ப்யூட்டர் இருக்கு.. இண்டர்னெட்டும் இருக்கு... அப்புறம் என்ன, வாங்க நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். எப்படிங்கிறது முழுசா நாங்க சொல்லித் தருகிறோம்.. இன்றே சேர்ந்து கொள்ளுங்கள்... ஒகேங்களா!

Image


இது இணைய வேலை என்பதால், 8 மணி நேரம் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் நேரம் செலவிடலாம். கற்றுக் கொண்டப் பின்னர், தினம் ஒர் மணி நேரம் சரியாக நாலு காப்பி பேஸ்ட் வொர்க் செய்தால் போதும்... தினம் ரூ.1000 சம்பாதிக்கலாம்.

Image

இவ்வளவு விவரம் சொல்லிவிட்டேன். பின்னே என்ன தயக்கம். இப்பொழுதே நீங்களும் எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். மற்ற எல்லா விவரங்களையும் சொல்லித் தருகிறோம். அதன்படி செயல்பட்டு பணம் சம்பாதியுங்கள். அதற்காக இப்பவே சொல்லிக்கச் சொல்லி பயிற்சியினை மட்டம் தட்ட வேண்டாம், சரிங்களா!

My Referral Link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2


அன்புடன்,
படுகை

கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் வேலை

Image

Adsense Click Exchange - Join Now


இணையம் மூலம் வீட்டிலிருந்தபடியே கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், அதிகம் ஆங்கிலம் தெரியாது. ஆனால், நான் 3 மாதத்திற்கும் மேலாக கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறேன். தினம் ஒர் மணி நேரம் இண்டர்னெட் பயன்படுத்துகிறேன். ஏதேனும் எளிமையான ஆன்லைன் ஜாப் கிடைக்குமா, பார்ட் டைமாக செய்து பணம் சம்பாதிக்க எனத் தேடுபவர்களுக்கும், கல்லூரி படிப்பு படித்திருக்கிறேன்... இணையம் மூலம் வீட்டிலிருந்தே பணி செய்ய விருப்பம் எனச் சொல்லும் பெண்மணிகளாக இருந்தாலும் சரி, அதிக வருவாய்க்காக ஆன்லைன் ஜாப் தேடும் ஆண்களாக இருந்தாலும் சரி... எல்லோரும் எளிதாக பணம் சம்பாதிக்கக் கூடிய காப்பி பேஸ்ட் ஜாப், அட்ஸ் போஸ்டிங்க் ஜாப், போன்ற ஈசியான ஜாப்களை படுகை.காம் வழங்குவதுடன்... அதன் மூலம் அட்ஸ் கிளிக் ஜாப் வருவாய் பார்க்கவும் உதவியாக இருக்கிறது.

இதுமட்டும் அல்லாமல், இணையத்தில் வருவாய் வாய்ப்புகளை வழங்கும் பல ஆன்லைன் ஜாப் பற்றிய விவரங்களும், அதன் மூலம் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்ற முழுமையாக பயிற்சியும் படுகை.காம்-இல் வழங்கப்படுகிறது. ஆகையால் மிக எளிதாக ஒரே வாரத்தில் ஆன்லைன் ஜாப் செய்யக் கற்றுக் கொள்வதுடன் 15வது நாளிலிருந்து சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிடலாம்.

உங்களுக்கும் ஆன்லைன் ஜாப் செய்ய விருப்பமா, வாருங்கள். இதோ கீழிருக்கும் எனது ரெபரல் லிங்கினைக் கிளிக் செய்து இன்றே இலவசமாக இணைந்து கொள்வதுடன்... உடனடியாக சம்பாதிக்கவும் ஆரம்பியுங்கள்.

My Referral Link
: http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2

Ads CLick Job
Adsense Click Exchange என்றதும், Google Adsense CLick Exchange Team build பண்ணுகிறேன்னு நினைக்க வேண்டாம். இது அதைப்போன்ற ஒர் விளம்பரம் வழியாக ட்ராபிக் பெற்றுக் கொள்ளும் வரிவிளம்பரத்தினை கிளிக் செய்யும் பணி தான் என்றாலும், அட்சன்ஸ் போல் அல்லாது விளம்பரதாரர்களே நம்மை கிளிக் செய்து கொள்ள அனுமதிக்கும் பணி. இவ்வாறக எளிதாக 5 நிமிடம் அட்ஸ் கிளிக் செய்வதன் மூலம் தினம் $5.00 வரை சம்பாதிக்க முடியும்.

Copy Paste Job:
காப்பி பேஸ்ட் ஜாப் மிகவும் எளிதான ஒன்று. இதனைச் செய்தால் போதும், மாதம் ரூ.10,000/- மேல் சம்பாதிக்க முடியும். காப்பி பேஸ்ட் செய்வதற்கான ஆர்ட்டிகள், ரெபரல் லிங்க் விவரம் எல்லாம் நாங்கள் கொடுத்துவிடுவோம். நீங்கள் செய்வதெல்லாம்... ஜஸ்ட் ஒர் 30 நிமிடத்தில் கொடுக்கும் தளங்களில் ஒர் முறை காப்பி பேஸ்ட் செய்துவிட்டால் போதும். அவ்வளதான், விருப்பம் உள்ளவர்கள் பார்த்து சேர்ந்து கொள்வார்கள்... சேரச் சேர கமிஷன் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

Ads Posting Job
இதுவும் மிக எளிதான பணி. இதன் மூலமும் மாதம் ரூ.10,000/க்கும் மேல் சம்பாதிக்க முடியும். இதனையும் தினம் ஒர் மணி நேரம் செய்தால் போதும். இதற்கான விளம்பரம் மற்றும் செய்ய வேண்டிய விளம்பரத் தளங்கள் லிஸ்ட் கொடுத்துவிடுவோம். நீங்கள் அத்தளங்களில் விளம்பரங்களைச் செய்துவிட்டால் போதும்... இலவசம் தான்.

Forum/Blog Comment
இதுவும் ஒர் எளிமையான பணி. பணி விவரம் அனைத்தும் கொடுக்கப்பட்டுவிடும். நீங்கள் அதன்படி ஜஸ்ட் காப்பி பேஸ்ட் மட்டும் செய்தால் போதும்.


அனைத்து பணி விவரங்களும் சொல்லித்தரப்படும். அதன்படி நீங்கள் காப்பி பேஸ்ட் செய்தே வருவாய் பார்க்க ஆரம்பித்துவிடலாம். ஆகையால், இப்பொழுது நீங்கள் இலவசமாக இணைந்து பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.


My Referral Link
: http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2