Pages

ஆதி மந்திரம் - எல்லா வளமும் பெற மந்திரம்

ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே

இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க

அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்



செல்வ ஆதித்தன்.கு

முழு மனதுடன் தினமும் பாடுவார்க்கு அத்தனை வளமும் மன மகிழ்வும் கிடைக்கும்.